TAMIL PENTECOST VIGIL 2025 | 7 JUN
- Nicholas Wong
- 20 hours ago
- 1 min read
அனைவருக்கும் சோஸ்திரம். நமது பங்கில் வருகின்ற ஏழாம் திகதி ஜூன் மாதம் மாலை 5.30 மணிமுதல் இரவு 12.00 மணி வரை தமிழ் பெந்தகோஸ் விழிப்பு ஜெபம் பட்ரே பியோ அறையில் நடைபெறும். இதன் பெயர் பதிவுகள் பதிவுப்பட்டிருக்கும் இணையம் மூலம் நடைபெறும். அனைவரும் பெயர் பதிவு செய்து கலந்து கொள்ளவும். நன்றி.
Greetings and Blessings to All!
We warmly invite you to attend the Tamil Pentecost Night Vigil Prayer to be held in our parish on June 7th, 2025, from 5:30 PM to 12:00 Midnight at the Padre Pio Hall. Those who wish to participate are kindly requested to register your name through the online registration form. We encourage you to join us with your family and receive the Lord's blessings.
Thank you!
